மிருகம் மிருகம் என்று ஒதுக்கினால் ஒதுக்கிகோ
நான் யார் என்பதை நான் அறிவேன்
நான் வஞ்சம் வைப்பதில்லை
யாருக்கும் நம்பிக்கை துரோகம் செய்ததில்லை
பொய்யா கூட சிரித்ததில்லை
எங்களுக்கும் இனம் உண்டு
இனதிலும் யாரையும் ஏளனமாய் பார்த்ததில்லை
அதில் இறப்பை கண்டு இரசித்ததுமில்லை
#நான்_மிருகமா
0 Comments
Thankyou so much