பாசமும் ஒரு வகை அடிமையே
அடிமையில் என்ன பெருமை
பெருமைக்கு என்ன வாழ்வு
வாழ்வே இங்கே நிம்மதி
நிம்மதி தொலைத்து
பாச கடமைக்கு
வாழ்வதுக்கு
பெயர்?
அடிமையில் என்ன பெருமை
பெருமைக்கு என்ன வாழ்வு
வாழ்வே இங்கே நிம்மதி
நிம்மதி தொலைத்து
பாச கடமைக்கு
வாழ்வதுக்கு
பெயர்?
0 Comments
Thankyou so much