Advertisement

Responsive Advertisement

ஜாதி பார்க்காத சோறு, ஆனால் ஜாதி பார்க்கும் மனம் - தமிழ் கவிதை






என்னங்க
ஜாதி ஜாதினு

திங்குற சோத்துல ஜாதி பாக்கல

போட்ற துணில ஜாதி பாக்கல

ஏத்ற இரத்ததுல ஜாதி பாக்கல

கடக்கிற மக்கள் கிட்ட கூட ஜாதி பாக்கல

ஆனா

ஆளுயர வளத்து

ஆசபட்டத கொடுத்து

எதுக்கு...

விருப்ப பட்டவங்கல கேட்டா...

அவங்க என்ன ஜாதி?

Post a Comment

2 Comments

Thankyou so much