Advertisement

Responsive Advertisement

மனிதம் எங்கே?






மனிதம்
என்கிறேன்

மானம் என்கிறாய்...

மதி என்கிறேன்

ஜாதி என்கிறாய்...

காதல் என்கிறேன்

விலகு என்கிறாய்...

நீ என்கிறேன்

என்னை மறந்திடு என்கிறாய்...

Post a Comment

0 Comments