Advertisement

Responsive Advertisement

கனவும் கௌரவமும் - தமிழ் கவிதை






கனவும்
கௌரவமும்

ஒன்று தான்...

நிஜமும் நீயும்

ஒன்று தான்....

ஆனால்

கனவாக மாறுவதும்

நிஜமாக கிடைப்பதும்

உன் கையில்

Post a Comment

0 Comments