மறந்திடு என்பது வார்த்தை ... மறப்பது எனக்கு வாழ்க்கை ...
Read moreமுடியாது என்ற நம்பிக்கையின் அளவில் ஒரு துளி முடியும் என நம்பி இருந்தால் நடந்திருக்கும் .
Read moreகெளரவம் இங்கு காசானது காசு என் எதிரியான எதிரியால் நிம்மதி போனது போனது போனது தான் கரைபுரண்டு வந்தால் கண்ணீருக்கு சமமே என் புன்னகை
Read moreநீ தான் என் எதிர்பார்ப்பு என்கிறேன் . நிஜமாய் எதிர்பார்க்காதே என்கிறாள் .
Read moreசோகம் எல்லாம் சொல்லி வைத்தது சோதனையோ செய்து வைத்தது அவளை ஒருநாள் கண்ணில் காட்டி வைத்தது காதலும் கனவும் கற்பனையும் கரைபுரள வைத்தது …
Read moreஆசையில் கடிதம் எழுதி பின்புலம் கொண்டு பின்கோடிட்டு புன்னகையோடு காத்திருந்தேன் அவள் பதிலுக்கு ... கடிதம் அப்படியே திரும்ப வந்தது ஜாதி க…
Read moreஉதிர்ந்த இலையும் உனக்கு அழகாகத்தான் தெரியும் நீ இலையாக இல்லாத வரை ... என் காதலும் ஏளனமாக இருக்க கூடும் நீ நானாக இல்லாத வரை ...
Read moreஒரு வேளை முதலாளி போல் நான் உன்னை சிந்திக்க விட்டுருந்தால் என் காதலும் கை கூடிருக்குமோ என்னவோ .. கிடைத்த ஒரு வாழ்வில் எத்தனை ஏமாற்றம்
Read moreஅம்மாவாசை அன்று நிலவு தெரியாமல் இருக்கலாம் ஆனால் இல்லாமல் இல்லை இதில் நீ நிலவு நீ இல்லாமல் இருப்பது கிரக ( கார ) ணம் ...
Read moreஎங்கள் ஏக்கம் பலருக்கு ஏளனம் எல்லாமே இரணம் ஏழ்மையே காரணம் உங்களுக்கோ முடக்குதல் சாதாரணம் எங்களுக்கோ சதா ரணம் # பசி
Read moreஆண் x பெண் தேவை பெண்ணுக்கு தலைமையின் பதில் தேவை தலைமைக்கு வெறியில் சமம் தேவை வெறியிலும் பணம் தேவை பணத்திலும் தாழ்மை தேவை இந்த தாழ்மை மட்டும் எங்…
Read moreஆதி தெரியும் அந்தம் தெரியும் ஆறுதலுக்கு உனையே நம்பினேன் அட பாவி மகளே அப்பாவின் கண்ணீரில் என் காதலை கழுவி நீரே சிரித்தேன் பேதை என்றீர் அழுதேன் முட்…
Read moreகற்பனைக்கு ஒளி கொடுத்தால் நீயும் நானும் ஒலி கொடுத்தால் என் இதழும் உன் மேனியும் மணம் கொடுத்தால் உன் உடையும் என் வேர்வையும் வாழ்வு கொடுத்தால் கணவனும…
Read more
Social Plugin