Advertisement

Responsive Advertisement

காதல் நினைவுகளை அழிக்க விரும்பும் ஒருவரின் கவிதை






நினைவுகளை
அழிக்க விரும்புகிறேன்....

நித்திரைக்கு மட்டும்

நீ என்று நினைத்தாயோ...

நிஜமாக

நீ வேண்டும் என்று

நினைவுகளை சேமித்தேன்...

நாம் வாழும் நேரம்

பேசுவதற்கு பெரு உதவியாக

அது மாறும் என்று...

மாறி தான் போகிறது

உன் கடமைக்கு முன்

என் காதல்

கண்ணில் விழுந்த தூசியாக...

Post a Comment

0 Comments