Advertisement

Responsive Advertisement

விதி என்ற மாயை - தமிழ் கவிதை






விதி என சொல்லி நீ மழுப்பி!!

விதி தானா என நான் கேள்வி எழுப்பி?

அதில் உன் பதில் என்னை உலுப்பி..

சொல்வதறியாது

செய்வதறியாது

சிதைந்து நான் போனால்

தகுமா?

இல்லை

தாங்குமா!!

Post a Comment

0 Comments