Advertisement

Responsive Advertisement

உண்மையான காதல்: புரிதலின் வலிமை





காமமே
காதல் என்பர்

ஊடலே உறவு என்பர்

அழகே இராஜ்ஜியம் என்பர்

எல்லாமே பொய்

புரிதலே உண்(மெய்)மை...

பிடித்தவருடன்

பிடித்த வாழ்க்(கையை)

பிடித்தபடி உன்னையே

Post a Comment

0 Comments