Advertisement

Responsive Advertisement

கண் விழித்தது - தமிழ் கவிதை






மருகி

மூடி

சுருண்டு

வீழ்ந்து

கிடந்த எண் கண்கள்

'உனக்காக' தான் என்ற

ஒற்றை வார்த்தையில்

உயிர் பெற்றது.

Post a Comment

0 Comments