நான் வாங்கி
நீ சூட
நானும் நீயும்
நெருங்கும் போதெல்லாம்
வாசனையே ஊர் கூட்டும்..
இரகசியம் மெல்ல மெல்ல கசியும்
மௌனத்திற்கும் சத்ததிற்க்கும் இடையே
இரவெல்லாம்
எட்டி பார்க்கும் என்ற வெக்கத்திற்க்கு
என்னை அணைத்துக் கொண்டாயோ
கல்கி
நீ சூட
நானும் நீயும்
நெருங்கும் போதெல்லாம்
வாசனையே ஊர் கூட்டும்..
இரகசியம் மெல்ல மெல்ல கசியும்
மௌனத்திற்கும் சத்ததிற்க்கும் இடையே
இரவெல்லாம்
எட்டி பார்க்கும் என்ற வெக்கத்திற்க்கு
என்னை அணைத்துக் கொண்டாயோ
கல்கி
0 Comments
Thankyou so much