Advertisement

Responsive Advertisement

கண்ணுக்கு அழகு கவர்ச்சி இருக்கும் வரை: தமிழ் கவிதை






கண்ணுக்கு
அழகு

கவர்ச்சி இருக்கும் வரை

இங்கு கவர்ச்சி என்பது

உன்னில் கிடைக்கும் நிம்மதி

நிம்மதிக்கு அழிவில்லை

உன் அழகுக்கு

ஏதும் ஈடு இல்லை

Post a Comment

0 Comments