Advertisement

Responsive Advertisement

காதல் விழியில் கரைந்த எண்ணங்கள் - தமிழ் கவிதை






வித
விதமாய் ஆசைகள்.

உன்னை வீழ்த்திடவும்

தோணும்.

வசனம் யோசிப்பேன்...

வாழ்க்கையும் யோசிப்பேன்...

உள்ளே வெளியே இரண்டு

உருகி போகும்,

உன் விழி என்னை நோக்கயில்.

அன்பே

உன் விழி என்ன அமிலமா?

என் எண்ணமெல்லாம் கரைந்து

போகிறது!

Post a Comment

0 Comments