Advertisement

Responsive Advertisement

மறதி - ஒரு தமிழ் கவிதை






சும்மா
சொல்ல கூடாது

சோதனை

வேதனை

கற்பனை

எல்லாம் மறந்து தான் போனது

மங்கை மடிமீது சாய்ந்து

தூங்கையில்

Post a Comment

0 Comments