வெறுப்பில் பல முறை
வேதனையில் சில முறை
வேண்டாம் இந்த வாழ்க்கை என்றேன்.
வான் மகள் வந்தாள்
வாழ்வையும் தந்தாள்
துன்பத்திலும் இன்பம்
தூக்கத்திலும் இன்பம்
துணையாக நீ வந்தது
துள்ளுது என் நெஞ்சம்
வேதனையில் சில முறை
வேண்டாம் இந்த வாழ்க்கை என்றேன்.
வான் மகள் வந்தாள்
வாழ்வையும் தந்தாள்
துன்பத்திலும் இன்பம்
தூக்கத்திலும் இன்பம்
துணையாக நீ வந்தது
துள்ளுது என் நெஞ்சம்
0 Comments
Thankyou so much