Advertisement

Responsive Advertisement

தலைக்கு மேல் வேலை, முதுகுக்கு பின்னால் பிரச்சினை - அன்பின் சக்தி






தலைக்கு
மேல் வேலை

முதுகுக்கு பின்னால் பிரச்சினை

நாளை நிச்சயம் இல்லை

நேற்று சந்தோசம் இல்லை

இருந்தும் என் முகத்தில் சிரிப்பு

காரணம் என் அருகில் உன் அன்பு

Post a Comment

0 Comments