Advertisement

Responsive Advertisement

ஒரு நாள் ஒரு கனவல்ல






ஒரு
நாள் ஒரு கனவல்ல

ஒவ்வொரு நொடியும்

உன் நினைவு

தன்னிலை மறந்த சிரிப்பும் 

ஒரு போதை

தயக்கத்தில் தவழும் வார்த்தையால் 

நான் பேதை

வருடும் உன் அழகால் தவமிருக்க வைக்கும் 

நீ சீதை

#இராவணன்


Post a Comment

0 Comments