Advertisement

Responsive Advertisement

கண்ணீர் கவிதை






விரும்புகிறேன்
உன்னை!.

நீயும் என்னை?

பதில் என்ன இல்லை...

இதயத்தில் நெருங்குகிறேன் உன்னை

நீயும் விலக்குகிறாய் என்னை

ஆனால்

இன்றோ காணவில்லை என்னை...

கண்ணீர் சிந்தினாயே கண்ணே

Post a Comment

0 Comments