Advertisement

Responsive Advertisement

விலகாத விழி அழகே: தமிழ் கவிதை






விலகாத விழி அழகே

வெறுப்போடு பூக்கும்

இதழ் அழகே

தயங்கி நான் வந்தாலும்

தள்ளாடும் நடை அழகே

மழலையோடு கொஞ்சும்

அந்த மனம் அழகே

மல்லிகையும் மன்றாடும்

மணம் அழகே

மதி மயங்கும்

நிறம் அழகே

Post a Comment

0 Comments