Advertisement

Responsive Advertisement

காதலில் மலர்ந்த மனம், திருமணத்தில் கரைந்த கனவு - ஒரு கவிதை






சிறு விழி பார்வை 
ஒரு மொழி பேச்சு 
காணத கோபம் 
களவாடும் சிரிப்பு 
மல்லிகை மணம் 
குழந்தை மனம் 
என 
காதலிக்கும் முன் தெரிந்தாய் 
கல்யாணத்திற்க்கு பின் 
என்னை போல் மாறி போனது.

Post a Comment

0 Comments