அத்தனை ஆசை கொண்டேன்
அவள்
இல்லா வாழ்க்கை
வெறுமை என கண்டேன்
கண்னெதிரே யாருமில்லை
கண் மூடி கன்னியை நினைக்கையில்
என்
கண்ணீர் துளியில் காதலை கண்டு கொண்டேன்.
அவள்
இல்லா வாழ்க்கை
வெறுமை என கண்டேன்
கண்னெதிரே யாருமில்லை
கண் மூடி கன்னியை நினைக்கையில்
என்
கண்ணீர் துளியில் காதலை கண்டு கொண்டேன்.
0 Comments
Thankyou so much