எத்தனை எண்ணங்கள் என் நெஞ்சில் பிறந்தும் பல இ(ற)ருந்து போகிறது சில கடந்து போகிறது
Read moreவிலகாத விழி அழகே வெறுப்போடு பூக்கும் இதழ் அழகே தயங்கி நான் வந்தாலும் தள்ளாடும் நடை அழகே மழலையோடு கொஞ்சும் அந்த மனம் அழகே மல்லிகையும் மன்றாடும் மணம் அழகே மதி மய…
Read moreசிறு விழி பார்வை ஒரு மொழி பேச்சு காணத கோபம் களவாடும் சிரிப்பு மல்லிகை மணம் குழந்தை மனம் என காதலிக்கும் முன் தெரிந்தாய் கல்யாணத்திற்க்கு பின் என்னை போல…
Read moreஏழை பசியின் போது அழுவது இயற்கை அவனே தான் உண்ணும் போது பசியென வந்தால் பகிர்ந்து கொடுப்பதும் இயற்கை
Read moreஅத்தனை ஆசை கொண்டேன் அவள் இல்லா வாழ்க்கை வெறுமை என கண்டேன் கண்னெதிரே யாருமில்லை கண் மூடி கன்னியை நினைக்கையில் என் கண்ணீர் துளியில் காதலை கண்டு கொண்டேன்.
Read moreசொல்லாமல் சொல்லும் சொல்லிய வார்த்தை உள்ளத்தை கிள்ளும் கண்கள் கண்ட கனவுக்கு காதல் என்று பெயர்.
Read more
Social Plugin