Advertisement

Responsive Advertisement

காதலியின் பிரிவுக்கான ஏக்கம் - ஒரு தமிழ் கவிதை






அவளை விட்டு விட்டு 
தனி கூட்டத்தோடு ஊர் சுற்ற ஆசைப்பட்டு 
அவள் முன்னே 
அடங்கி 
ஒடுங்கி 
அசட்டு தனமாய் 
செல்ல பொண்ணு 
மூன்று நாள் செல்லட்டுமா ? 
என்ற போதே 
 " என்னங்க " என்-பதில் 
உருகி 
மருகி 
போனது அந்த கட்டில் பார்வையில்.

Post a Comment

0 Comments