Advertisement

Responsive Advertisement

பனிமலை மேல் தனிமையில் - ஒரு காதல் கவிதை






நானும் அவளும் 
பனிமலை மேல.. 
அங்கே நாங்கள் 
தனிமையில் கீழே.. 
இருவரும் இரவுக்குள் உள்ளே.. 
இதழ் கொஞ்சம் மெல்லயிலே 
இன்னிசை இராகம் 
முழுவதுமாய் அறையினிலே.. 
இன்பமும் ஏக்கமும் 
போரிட 
தாகம் தான் தீர்த்திடும் 
நீராக.

Post a Comment

0 Comments