Advertisement

Responsive Advertisement

இருப்பும் இல்லாமையும்: ஒரு தமிழ் கவிதை






எதுவுமே இல்லாமல் இருப்பதற்கும் எல்லாம் இருந்தும் இல்லாமல் இருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.. உள்ளது என அறிந்து இல்லாதது போல் இருக்கும் உன்னிடம் எப்படி சொல்வது இறப்பது நான் மட்டும் அல்ல நம் வாழ்க்கையும் தான்.

Post a Comment

0 Comments