Advertisement

Responsive Advertisement

தமிழ் கவிதை: பிம்பத்தில் இன்பம் காண்பது






பிம்பத்திலும் இன்பமாய் 
தெரிவது 
எனக்கு மட்டும் தான் 
மௌன மொழியும் 
சத்தமாய் கேட்பதும் 
எனக்கு மட்டும் தான் 
அந்த இரவுக்கு போட்டியாய் 
பொன்நிற வெளிச்சம் தெரிவதும் 
எனக்கு மட்டும் தான் 
அடியே கல்கி 
நீ பசியாற 
நான் ருசிக்க 
பாக்கியம் கிடைத்ததும் 
எனக்கு மட்டும் தான்.

Post a Comment

0 Comments