Advertisement

Responsive Advertisement

காதலின் துயரம் - தமிழ் கவிதை






ஆசையாக தான் உள்ளது அவளை பார்க்க அவளுடன் பழக அவள் குரல் கேட்க்க ஆனாலும் என்ன செய்ய முக்கியமில்லா மூன்றாம் மனிதன் என்று நினைக்கும் போதெல்லாம் நீரில் யாரோ மூழ்கி மூழ்கி திணறுவது போல் உள்ளது

Post a Comment

0 Comments