Advertisement

Responsive Advertisement

போ: ஒரு துன்பம் நிறைந்த காதல் கவிதை




போ 
என்ற வார்த்தை போதும் 
நான் போனபின் என்ன தோன்றும் 
வா என்றால் 
மீண்டும் உன் அருகே வரவே தோன்றும் 
இறந்த 
உடல் முன்னால் 
அழுது அழைக்கும் போதும்.

Post a Comment

0 Comments