நீ இருப்பதால் என்னவோ
உன் மீது உள்ள ஈர்ப்பு குறைவதில்லை
சொல்கிறேன் ஒன்று
மெல்லமாய் இன்று
நீ தான்
என் புன்னகை என்று..
0 Comments
Thankyou so much