யாரையும் தேடவில்லை
என்று
பொய் சொல்ல விரும்பவில்லை
ஆனால்
தெரிந்தும்
நீ ஒளிந்தே இருப்பது தான்
வலிக்கிறது.
துன்பமும் இன்பமாகும்
நீ அருகில் இருந்தால்
துன்பமே நீ இல்லாததால் தான்
என்று
பொய் சொல்ல விரும்பவில்லை
ஆனால்
தெரிந்தும்
நீ ஒளிந்தே இருப்பது தான்
வலிக்கிறது.
துன்பமும் இன்பமாகும்
நீ அருகில் இருந்தால்
துன்பமே நீ இல்லாததால் தான்
0 Comments
Thankyou so much