தனிமை
தனி மை
தகுமா
இந்த வெறு(ம்) மை
தள்ளி இருப்பதே உ(ன்)ண்மை
இல்லை என்று எதிர்க்காதது ஊமை
ஆண்மைக்கே பெண்மை
அதில்....
என்ன பெருமை
உனக்காக
நான் காத்திருப்பது
பொறுமை
உண்மையில்
நான் வாய் திறக்க முடியாத அடிமை
ஆண்டவனா?
அடுத்தவனா?
தீர்மானிப்பது என் வாழ்வின் இருமை.
0 Comments
Thankyou so much