Advertisement

Responsive Advertisement

உன்னை போல யாரும் வரவில்லை - ஒரு காதல் கவிதை






உன்னை போல எனக்காக யாரும் வரவில்லை... உன்னை நினைத்தும் உன்னிடம் கேட்டும் காரணங்கள் பதிலாய் இருந்ததில்லை... மனித உருவம் மட்டும் இருந்திருந்தால் காலடியில் கண்ணீராய் உருகிருப்பேன் எழுத்துகளாகி போனதால் கவிதையாகி இரசிக்கிறேன்
#கவிதை

Post a Comment

0 Comments