Advertisement

Responsive Advertisement

வெண்ணிலவே வெளியில் வா - புதிய தமிழ் கவிதை






வெளியில் வா 
வெண்ணிலவே. 
நால்சுவரில் அடங்கி என்ன லாபம்.. 
நெஞ்சுக்குள் புழுங்கி, 
ஊமை குரலில் 
உரக்க கேட்க்கும் என்பதொல்லாம் 
எவ்வித நியாயம்.. 
வெளியில் வா 
வெண்ணிலவே.

Post a Comment

0 Comments