Advertisement

Responsive Advertisement

அறியாத அவளிடம்: அழியாத நினைவின் ரகசியம் | தமிழ் கவிதை






அறியாத அவளிடம் 
எப்படி 
அறிய வைப்பது 
அழியாத நினைவை 
அழியாமல் இருக்க எடுத்ததை 
அழித்தால் 
அழியுமா என்று?

Post a Comment

0 Comments