Advertisement

Responsive Advertisement

புதிர் காதலின் வேதனை






புரியாத காதலில் 
புதிர் இருந்தால் என்ன? 
பதில் இருந்தால் என்ன? 
வராத வாழ்வுக்கு 
வரும் வார்த்தையின் வேகம், 
வரவில்லையே 
வரவேண்டிய வாழ்க்கையை கேட்கும் போது.. 
இதில் வருத்தம் என்னவென்றால் 
வாழ்வில் 
என்னையே வெறுத்த நாள் 
இன்று..

Post a Comment

0 Comments