Advertisement

Responsive Advertisement

துள்ளி குதித்த மனம் ஏங்கி விழுந்தது: ஒரு தமிழ் கவிதை






எப்படியோ சென்ற 
என் வாழ்க்கை இப்படி செல்கிறது... 
பாவம் பார்த்த நான் பாவமானேன்... 
துள்ளி குதித்த மனம் 
ஏங்கி கீழே விழுந்தது... 
போ என்ற எழுத்தை விட 
வா என்பதில் உள்ளது 
என் தன் காதல்.

Post a Comment

0 Comments