Advertisement

Responsive Advertisement

ஆயிரம் கவிதைகளுக்கு ஒரு புள்ளி






அவள் 
என்னை பார்க்க 
ஆயிரம் கவிதைகளை எழுதினேன். 
அவள் 
என்ன மட்டும் பார்க்க 
புள்ளி மட்டும் வைக்கிறேன் 
அவள் நெற்றியில் 
சிவப்பு நிறத்தில்.

Post a Comment

0 Comments