Advertisement

Responsive Advertisement

அவள் அருகில் அமைதி






ஆறுதல் என்னவென்றால் 
அவள் 
என் அருகே 
அமைதி என்னவென்றால் 
அவளுக்கும் எனக்கும் இருக்கும் 
நெருக்கம் 
கோபம் என்னவென்றால் 
அவள் முத்தத்தை என்னும் போது 
இன்பம் என்னவென்றால் 
அவள் என் கை கோர்க்கும் போது 
ஆசை என்னவென்றால் 
இவை அனைத்தும் நிஜமாக நடக்க வேண்டும்.

Post a Comment

0 Comments