Advertisement

Responsive Advertisement

தனிமையின் அழகு: ஆனந்த யாழையாக வரும் கவிதை




அழுகை 
ஆனந்த யாழையாக வருகிறது 
ஏன் என்ற கேள்விக்கு 
பதில் தேடவா? 
இல்லை 
கண்ணீர் கறையை போக்கவா? 
தனிமையே 
இனிமை என்று எல்லாரும் சொல்லலாம் 
இருப்பவரால் 
இனி என்று கூட நினைக்க இயலவில்லையே

Post a Comment

0 Comments