என் கனவு
பொய்த்து தான் போனது
இதை
யார் சொல்லி இருந்தாலும்
நம்பி இருந்திருக்க மாடேன்
சொன்னது
அந்த கனவு.
சிதைந்த உலகிற்க்கு
நீ
சிலை செதுக்காதே.
இனி யாரையும்
நீ தேர்ந்தெடுக்காதே.
பிழைப்பை பார்
பிதற்றலை மறந்து.
புரண்டு பார்,
உனக்கு
தூக்கமே மருந்து.
0 Comments
Thankyou so much