Advertisement

Responsive Advertisement

கண்டத்தில் பூத்த மச்சம் - ஒரு காதல் கவிதை






இரசனை என்பது 
புள்ளியில் கூட வரலாம் 
என்று 
அவள் இடுப்பின் மச்சத்தை 
கண்டத்திலிருந்து 
அறிந்தது கொண்டேன்

Post a Comment

0 Comments