Advertisement

Responsive Advertisement

கண்களால் ரசிக்க, காதலால் நேசிக்க, வாழ நீ மட்டும் போதும் - கல்கி கவிதை






ரசிபதற்க்கு கண்கள்

போதும்

நேசிபதற்க்கு காதல்

போதும்

ஆனால்

நான் வாழ்வதற்கு

நீ மட்டும் போதும்

#கல்கி❣️❣️❣️

Post a Comment

0 Comments