மூடுபனி விழுகிற நேரம் மலைகளை கிடக்கிறோம் பேருந்தில் அவள் , அவள் நேர் எதிரில் நான். அவள் பார்க்கும் வேளையில் புன்னகை.. எனக்கு பார்க்கும் வேளை.. நடக்கும் தூரத்தில் நடுக்கம் நடுநிசியில் ஒரு தயக்கம் அவள் சுமை தாங்க நான் கை நீட்ட கொடுத்தாள் அவள் கையை என் கையோடு.
0 Comments
Thankyou so much