Advertisement

Responsive Advertisement

தமிழ் கவிதை: விலைமதிப்பற்ற ஆடை - கன்னியின் கண்ணியம்





விலைமதிப்பற்ற

ஆடை அணிகலன்

அணிந்தாலும்

விதி என வாழ்ந்தால்

கடைவீதி பொம்மைக்கும்

கன்னிக்கும் 

வித்தியாசமில்லை

Post a Comment

0 Comments