Advertisement

Responsive Advertisement

அமைதி சித்தம், அமைதி யுத்தம்: தனிமை, சிரிப்பு, மற்றும் மனிதநேயம் பற்றிய ஒரு தமிழ் கவிதை






பகலில் அமைதி சித்தம்

இரவில் அமைதி யுத்தம்


தனியாக சிரித்தால்

பைத்தியம்

தனிமையில் சிரித்தால்

வைத்தியம்


கோபத்தில் புன்னகை இருக்கம்

புன்னகையில் அழுகை உருக்கம்


உடலில் மட்டும் தான் நெருக்கம்

உண்மையில் ஒவ்வொருவருக்கும் ஒரு பக்கம்


#divocre_pepole

Post a Comment

2 Comments

Thankyou so much