Advertisement

Responsive Advertisement

வாழ்வின் மதிப்பு: தற்கொலை எண்ணங்களை எதிர்கொள்ள ஒரு கவிதை






தற்கொலை

எண்ணம்

தோன்றும் போதெல்லாம்

கண்ணாடியில்

முகம் பார்ப்பேன்.

எதிர் காலம் இருக்கு

இறந்து விடாதே

உன்னை நினைக்கவே

யாருமில்லாத போது

உயிர் கொடுக்க யார் இருக்கா?

#Please_wait_and_see

Post a Comment

0 Comments