Advertisement

Responsive Advertisement

மூக்குத்தி பெண் கவிதை | Tamil Kavithai | காதல் கவிதை






அதென்ன

சிவப்பு நிறத்தில்

மச்சமோ?

இல்லை இல்லை

மூக்குத்தி...


மூ குத்தி

இழுக்கிறாள்

மூக்குத்தி பெண்

வீழ்ந்து விட்டேன்.

நொடியிலே

மடியிலே....

Post a Comment

0 Comments