பேசியதுமில்லை
இருந்தாலூம் நேசம்
உன்னூடன் நடந்ததுமில்லை,
நகைத்ததுமில்லை
ஆனாலும் இன்பம்
ஒருமுறை
சினம் கொண்டாய்
மறுமுறை
ஆணவம் கொண்டாய்
அலட்சியம் கொண்டாய்
விலகிசென்றேன் விவாதிக்கவில்லை
தனியாக நடந்த என் பாதையில் நீயும் வந்தாய்
வெறுப்பை விட வேதனையில்
நான்
0 Comments
Thankyou so much