Advertisement

Responsive Advertisement

மௌனத்தின் வலி: தனிமை மணந்த காதல்






பேசும்
வழி
நீ என அறிந்தேன்
பேசாமல்
வலி
என புரிந்தேன்
அதனால்
தனிமையை மணந்தேன்
இப்போது
மனம் 
வெதும்பி வெதும்பி
இறந்தேன்

Post a Comment

0 Comments