Advertisement

Responsive Advertisement

மன்னிப்பு கேட்கும் கவிதை - தமிழ் கவிதை






மன்னிப்பு 
கேட்க
விரும்புகிறேன்,
உன்னை.
மனதளவு
நேசம்
மகிழ்ச்சியில்
சுவாசம்
புத்துணர்ச்சியில்
பொழுதை
கொடுத்த
உன்னிடம்
மன்னிப்பு கேட்க
"விரும்புகிறேன்"

Post a Comment

0 Comments